2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

11ஆவது வருடாந்த மாநாடு

Kogilavani   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


கல்முனை பிரதேச பகிரங்க ஓய்வூதியலாளர் நம்பிக்கை நிதியத்தின் 11ஆவது வருடாந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை(6) கல்முனை கிறிஸ்டா இல்லத்தில் அதன் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஓய்வூதியலாளர்கள் பலர் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கிழக்கு மகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.ஏ.அன்சார், பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .