2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

அம்பாறையிலுள்ள குளங்களில் நீர்களைகளின் பெருக்கம்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்டத்தின் அதிகமான குளங்களிலும் ஆறுகளிலும் நீர்களைகளான ஐக்கோணியா, பிஸ்ரியா , நீரப்பன் ஆகிய களைகளின் பெருக்கம் காரணமாக நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் விவசாயிகளும் பலவிதமான கஷ்டங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

தமது மீன்பிடி வள்ளங்களை நீரில் செலுத்த முடியாமல் இருப்பதுடன் தமது வலைகளும் இவற்றில் சிக்குண்டு சேதமடைவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X