Shanmugan Murugavel / 2026 மார்ச் 03 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக மத்திய கிழக்கெங்கும் ஈரான் தாக்குதல்களை நடத்துகின்ற நிலையில், எண்ணெய் மற்றும் காஸ் விலைகள் உயர்ந்துள்ளன.
தமது வசதிகளின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களிலொன்றான கட்டார்எனர்ஜி உற்பத்தியை நிறுத்தியமையையடுத்து இயற்கை வாயுவின் விலைகள் திங்கட்கிழமை (02) உயர்ந்துள்ளன.
வாரயிறுதியில் ஹொர்முஸ் நீரிணைக்கருகில் குறைந்தது மூன்று கப்பல்கள் தாக்கப்பட்ட நிலையில், எண்ணெய் விலைகள் உயர்வடைந்து பரலொன்றுக்கு 82 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக காணப்பட்டிருந்தது.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago