2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருதல்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

அம்பாறை மாவட்டத்தின் மாளிகைக்காடு பிரதேசத்தில் இன்று நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருதல் சம்பந்தமாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் அல் அமீன் ஸ்ரீலங்கா நிறுவன வளவாளர் எம்.எச்.ஜாபிர் உரையாற்றுவதனையும் நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களையும் படங்களில் காணலாம்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X