2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

கர்ப்பிணி தாய்மார்களுக்கான கருத்தரங்கு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 26 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.எ.அஸீஸ்)

கர்பிணித் தாய்மார்களுக்கான விசேட கருத்தரங்கு ஒன்று கல்முனை தெற்கு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம் பெற்றது. பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சி.எம்.பசால் தலைமையில் நடத்தப்பட்ட “போசாக்கு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள” என்ற தலைப்பிலான இந்த விசேட கருத்தரங்கில் சுமார் நாற்பது கர்ப்பிணித் தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .