2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பாசறை

Super User   / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt                                                        (எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 10ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்   இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமில் தலைமையில் அம்பாறை மாவட்டத்தை இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை ஒன்று நேற்று சனிக்கிழ்மை சாய்ந்தமருது கொம்டெக் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சிப் பட்டறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் ஹசன் அலி  உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இத்தலைமைத்துவ பாசறையில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

alt

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--