2025 ஜூலை 09, புதன்கிழமை

கொள்கலன்கள் சம்பவத்தின் பின்னணியில் பலர்

S.Renuka   / 2025 ஜூலை 08 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

323 கொள்கலன்களை கொட்டிய சம்பவத்தின் பின்னணியில் பல மூளையாகச் செயல்படுபவர்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  (08) நடைபெற்றுவரும் கூட்டத்தொடரின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வி எழுப்பும் போது அவர் இவ்வாறு கூறினார். கொள்கலன்களை கொட்டிய சம்பவம் தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .