2025 ஜூலை 09, புதன்கிழமை

பொரளையில் துப்பாக்கிச் சூடு

Freelancer   / 2025 ஜூலை 08 , பி.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளையில் உள்ள லெஸ்லி ரனகல மாவத்தையில் இன்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

தற்போது மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .