Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 01 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எல்.ஏ.அஸீஸ்)
கல்முனை, ஹனிபா தனியார் கல்லூரியின் ஆங்கில தின நிகழ்வுகள் கல்முனை அல் - பஹ்ரியா மகாவித்தியாலய கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் ஸ்தாபகர் மர்ஹூம் ஹனீபா அவர்களின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட ஆங்கில தின நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் என்.எம்.நௌஸாத் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு சான்றிகள்களும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டன.
39 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
Nafar Wednesday, 03 November 2010 12:11 AM
வரவேற்கதக்க விடயம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago