2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

அவசர சிகிச்சைப் பிரிவு திறப்பு

Super User   / 2010 நவம்பர் 03 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் மூன்று மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு நேற்று செவ்வாய்க்கிழமை  திறந்து வைக்கப்பட்டது.

வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி ஏ.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இவ்வைபவத்தில் பொது வைத்திய நிபுணர் ருக்மன் ஜெயபால, வைத்தியர்கள், தாதிமார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .