2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

தீபாவளி சமாதான விளையாட்டு விழா

Super User   / 2010 நவம்பர் 05 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம.அஸ்ஹர் )

அம்பாறை, உகன பிரதேசத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ் சிங்கள சமூகங்களுக்கடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வினையும் ஏற்படுத்தும் நோக்கில் சூரியா சமூக சேவைகள் மன்றம் ஒழுங்கு செய்திருந்த தீபாவளி சமாதான விளையாட்டு விழா இன்று வெள்ளிக்கிழமை உகனையில் இடம்பெற்றது.

தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களை சேர்ந்த இளைஞர்கள் யுவதிகள் மற்றும் சிறுவர்கள் மிகவும் உற்சாகமாக இவ்விளையாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

போட்டி நிகழ்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதிவாய்நத பரிசில்களும் வழங்கப்பட்டன.


 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .