2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

சிறுவர் கௌரவிப்பு விழா

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 07 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.அஸீஸ்)

கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி மகாசங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறுவர் கௌரவிப்பு விழா நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு  பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சமுர்த்தி மகாசங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கல்முனை  பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும் சிறுவர் கலாசார போட்டியில் மாவட்ட மட்டத்திற்கு தெரிவான சிறுவர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .