Menaka Mookandi / 2010 நவம்பர் 17 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது இஸ்லாமிய வழிகாட்டல் சங்கமும், அல் இஸ்லாஹ் ஜும் ஆப் பள்ளி வாசலும் இணைந்து சாய்ந்தமருது கடற்கரை முற்றவெளியில் இன்று ஒழுங்கு செய்திருந்த ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் இஸ்லாமிய மக்கள் தொழுகையில் ஈடுபட்டார்கள். தொழுகையினையும் குத்பா பிரசங்கத்தையும் மௌலவி ஏ.ஸி.கலீலுல்றஹ்மான் வழிநடத்தினார்.



3 hours ago
4 hours ago
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
16 May 2026
16 May 2026