2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் மாணவர்களுக்கான சமாதான ஒன்றுகூடல் நிகழ்வு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சமாதன கற்கை நிலையம் யூ.என்.டி.பி அனுசரணையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான சமாதான ஒன்றுகூடல் நிகழ்வொன்று இன்று அம்பாறை மகாஓயா குடறஸ்கல வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

சமாதான கற்கை நிலையத்தின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மூவின மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--