Super User / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சி.அன்சார்)
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட கிழக்கு மாகாண முன்பள்ளி சிறுவர்களின் கண்காட்சியும், கலை நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அக்கரைபற்று ஆயிஷா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிசாம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, விசேட அதிதியாக சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பெருந்திரளான பெற்றோர்கள் கண்காட்சியினை பார்வையிடுட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
.jpg)
.jpg)
35 minute ago
3 hours ago
9 hours ago
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago
9 hours ago
28 Mar 2026