Kogilavani / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹனீக் அஹமட்)
ஆசியா மன்றத்தின் ஏற்பாட்டில் வட மாகாணத்தைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு பயிற்சிப் பட்டறையொன்று அண்மையில் நடத்தப்பட்டது.
மேற்படி நிகழ்வில் வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி. நாதன், யாழ் மாநகரசபை ஆணையாளர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
.jpg)
.jpg)
.jpg)
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026