2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

சாய்ந்த மருது மாவட்ட வைத்தியசாலையில் சிரமதான பணி

Kogilavani   / 2010 டிசெம்பர் 20 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அஸீஸ்)

சாய்ந்தமருது மாவட்ட வைத்லையிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் இன்று சிரமதான பணி இடம்பெற்றது..

மாவட்ட வைத்ததிய அதிகாரி டாக்டர். ஏம். பி. இப்றாஹிம் தலைமையில் இடம்பெறும் இந்  நிகழ்வில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் மற்றும் சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி உதவி நுகர்வோர்களும் கலந்து கொள்கின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--