2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

சுனாமிப் பேரலையினால் உயிர்நீத்தவர்களுக்காக துஆ பிரார்த்தனை

Super User   / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

சுனாமிப் பேரலையினால் உயிர்நீத்தவர்களின் 6ஆவது வருட பூர்;த்தியை முன்னிட்டு துஆ பிரார்த்தனையும், அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இம்மாதம் 26ஆம் திகதி கல்முனை கடற்கரை பள்ளிசால் முற்றவெளியில் இடம்பெறவுள்ளது.
 
கல்முனை இஸ்லாமிய ஜனாஸா நலன்புரிச்சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வானது அன்றைய தின முழுநாள் நிகழ்வாக இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் இறுதியில் இஸ்லாமிய அறிஞர்களின் மார்க்க சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--