2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

அம்பறை மாவட்டத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

Super User   / 2011 ஜனவரி 15 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
 
உழவர் திருநாளாம் தைத்திருநாள் கொண்டாடுவதில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் மிகவும் உட்சாகமாக காணப்பட்டனர்

வெள்ளமும் வடிந்து மழையும் ஓய்ந்து நன்றாக சூரியன் எரிக்கும் காலைப்பொழுதில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக பொங்கல் படைக்கும் நிகழ்வு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் களைகட்டி இருந்ததோடு குடும்ப சகிதம் கோயிலிலகளுக்கு சென்று பூசையிலும் மக்கள் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X