2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கல்முனையில் மருத்துவ முகாம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 17 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

      

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சமூகசேவை பகுதியின் கல்முனை பிராந்தியம் ஒழுங்கு செய்திருந்த நடமாடும் மருத்துவ முகாமொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஆரம்ப பிரிவு கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளநிலை காரணமாக பிரதேச நலன்புரி நிலையங்களில் இடம்பெயர்ந்து வாழும் நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .