2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் தேசிய காங்கிரஸில் இணைவு

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

(அப்துல் அஸீஸ்)

அக்கரைப்பற்று மாநகரசபை தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் எம்.ஏ.வதூர்சமான் தேசிய காங்கிரஸ் கட்சியில் நேற்று இணைந்து கொண்டார்.

நேற்று மாலை பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்ற தேசிய காங்;கிரஸ் வேட்பாளர் அறிமுக நிகழ்வின்போதே இவர் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா முன்னிலையில் கட்சியில் இணைந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0

 • mam.fowz Thursday, 17 February 2011 10:21 AM

  அட்டையை தூக்கி மெத்தையில் வைத்தாலும் அட்டை அட்டைதான்

  Reply : 0       0

  shiyam Thursday, 17 February 2011 02:36 PM

  எங்கே சமூக உணர்வு ? சேர்ந்தால் 1 பரிந்தால் 1

  Reply : 0       0

  acord Thursday, 17 February 2011 05:15 PM

  பொடியனுக்கு பணம் அல்லது வேலை தேவை ..சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டான்....

  Reply : 0       0

  Ratnam Ganesh Thursday, 17 February 2011 06:08 PM

  இவ்வாறான நிகழ்வுகள் சகஜமானவை. இது பிரதான கட்சிக்கு எந்த பாதிப்பையும் பெரிதாக ஏற்படுத்தப்போவதில்லை.

  Reply : 0       0

  Mohammed Thursday, 17 February 2011 07:06 PM

  அதாவுல்லாவிடம் போய்சேருவதன் ஊடாக எதையாவது பெற்றுக்கொள்ளலாம் என நினைத்திருப்பார் போல. மற்றப்படி இவரிடம் எத்தனை மக்களின் வாக்குகள் இருக்கின்றன? மு.கா கூட டம்மி வேட்பாளராகவே இவரைப் போட்டுதாம். பாவம் நமது அமைச்சா். சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாக 6ம் குறிச்சியில் பேசிக்கொள்கிறார்கள்.

  Reply : 0       0

  Mohamed Thursday, 17 February 2011 10:05 PM

  இது வெல்லாம் இப்ப பெரிய சாத்தன இல்லைங்கோ. மக்களுக்கு இப்ப யாரு எந்த கட்சிக்கி போனாலும் ஒன்றும் நடக்கபோறல்ல இப்ப மக்கள்ல சிந்தன இலக்சன் இல்ல. இலக்சன் கேக்குறவங்களுக்கு மட்டும்தான் இல்க்சண்ட நினைப்பு பாருங்க. சாக்கட அரசியல் படுத்திற பாட்ட பாருங்க மக்காள் எல்லாருக்கும் பெரிய ஆளுண்ட நினைப்பு.

  Reply : 0       0

  MI.mohamed Faizal Thursday, 24 February 2011 05:43 PM

  வாழத் தெரிந்தவன் இப்பாடித்தான் நடப்பான்.
  வதுர்சமான் ஒரு புத்திசாலி

  Reply : 0       0

  imthiyas Wednesday, 16 February 2011 10:26 PM

  நல்ல சகுனம் போல் உள்ளது. இப்போதாவது கிழக்கு மக்கள் கண் விழிக்கின்றார்கள். சந்தோசம். இவ்வாறு வடக்கு மக்களும் கண் விழிக்க வேண்டும்.

  Reply : 0       0

  Ithrees Thursday, 17 February 2011 12:38 AM

  Hi All,
  He is a not a important guy . He needs job thats all. we do not need to think Athawallah. he needs to get his son into the politics. Thats all. We will never allow his son entering into rule us. why he did not think he can.?

  Reply : 0       0

  rifas Thursday, 17 February 2011 05:51 AM

  அவருடைய தேவைக்காக கட்சி மாறி இருக்கிறார்

  Reply : 0       0

  Amjath Thursday, 17 February 2011 08:32 AM

  சுயமாக தொழில் தேடிக்கொள்ள வக்கில்லாதவர்கள்தான் ஆசை வார்த்தைகளுக்கு தாவிதிரிபவர்கள்...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--