2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

டிரம்ப் நாளை விசேட உரை

Janu   / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானுடனான போர் தொடர்பாக ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப்  புதன்கிழமை(01) இரவு  ( 9 PM Eastern Time) நாட்டு மக்களுக்கு விசேட  உரையாற்றுவார் என  வெள்ளை மாளிகையின்  ஊடக செயலாளர் கரோலின் லீவிட் X  தளத்தில் தெரிவித்துள்ளார்.

(இலங்கை நேரப்படி வியாழன் காலை 6.30am)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .