2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சுத்தமான குடி நீரை பெற அறிவுட்டும் செயல்முறை

Super User   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சுத்தமான குடி நீரை பெற அறிவுட்டும் செயல்முறை பயிற்சியும் இலவச பிளாத்திக் வாளிகள் வழங்களும் நிகழ்வும் நேற்று சனிக்கிழமை கல்முனை ஸாஹிறா கல்லூhயில் நடைபெற்றது.

சர்வதேச அரச சார்பற்ற  ட்ரெடாஸ் ஹோம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது இரண்டாம் பிரிவை சேர்ந்த 584 குடும்பங்களுக்கு இப்பயிற்சி நடைபெற்றதோடு நீரை சுத்தமாக வைப்பதற்குரிய பிளாத்திக் வாளிகள் உட்பட குளோரின் வில்லைகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--