2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

தரமானதும் பாதுகாப்பானதுமான சேவையை வழங்க விழிப்புணர்வு கருத்தரங்கு

Super User   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தரமானதும் பாதுகாப்பானதுமான சேவையை பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு விழிப்புணர்வு கருத்தரங்கொன்று கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நடைபெற்றது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தரமானதும் மற்றும் பாதுகாப்பான சேவையை வழங்குவதற்காவே இக்கருத்தரங்கு இடம்பெற்றது.

வைத்தியசாலையின் சுகாதார உத்தியேகஸ்தர்கள்,  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .