Shanmugan Murugavel / 2026 மார்ச் 18 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிறிய ஆனால் அதிகரிக்கும் வர்த்தகக் கப்பல்களை ஹொர்முஸ் நீரிணையூடாகச் செல்ல ஈரான் அனுமதிப்பதாக கப்பல்கலை கண்காணிக்கும் தரவு வெளிப்படுத்தியுள்ளது.
தன்னியக்கமாக அடையாளப்படுத்தப்படும் அமைப்புகள் ஒன் செய்யப்பட்ட வகையில் ஈரானியக் கொடியுடைய கப்பல்கள் உள்ளடங்காத எட்டுக் கப்பல்கள் திங்கட்கிழமை (16) நீரிணையில் காணப்பட்டதாக கடல்சார் புலனாய்வு நிறுவனமான வின்வேர்ட் செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்துள்ளது.
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago