Suganthini Ratnam / 2011 மார்ச் 02 , மு.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
அதிபர் ஹூசைமா லத்திப் தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் கொம்டெக் கல்வியகத்தின் பணிப்பாளருமான ஏ.எம்.ஜெமில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைத்தார்.
.jpg)
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago