2026 மார்ச் 17, செவ்வாய்க்கிழமை

இந்துக்களின் மோதல்: கால்பந்தாட்டத்திலும் யாழ்ப்பாணத்தை வென்ற கொழும்பு

Shanmugan Murugavel   / 2026 மார்ச் 16 , பி.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு இந்துக் கல்லூரிக்குமிடையிலான இந்துக்களின் மோதலில் கிரிக்கெட்டில் ஏலவே வென்றிருந்த கொழும்பு இந்துக் கல்லூரி, தமது மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற கால்பந்தாட்டப் போட்டியிலும் வென்றது.

இரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டியானது 0-0 என்ற கோல் கணக்கில் வழமையான நேரத்தில் சமநிலையில் முடிவடைந்த நிலையில், பெனால்டியில் 7-6 என்ற ரீதியில் கொழும்பு இந்துக் கல்லூரி வென்றிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X