Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Kogilavani / 2011 மார்ச் 31 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
இன ஒற்றுமையினை வலுப்படுத்தும் நோக்கில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கலந்து கொண்ட மூவின மக்களினதும் கலை, கலாசார நிகழ்வென்று நேற்று புதன்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.
மனித மேம்பாட்டு நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த இந் நிகழ்வில் பல சமூக அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கலை, கலாசார நிகழ்வுகளை வழங்கினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .