2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டை கையளிப்பு

Menaka Mookandi   / 2011 ஜூன் 23 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை, கோணாவத்தை, 8ஆம் பிரிவு கிராமிய சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை கோணாவத்தை மீனவர் இறங்கு துறைமுகக் கட்டிடத்தில் இடம்பெற்றது.

கோணாவத்தை ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் எஸ்.எல்.எம்.ஏ. ஜப்பார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஜி.ரசீன் முகம்மட், ஒலுவில் உப பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.


  Comments - 0

  • Nan rojadeen Friday, 24 June 2011 03:27 PM

    Konawaththai irunthathalthan sunami pathippal thappinom. Ithu unmai

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X