2021 மே 10, திங்கட்கிழமை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)
பொத்துவில் களப்புகட்டு பிரதேசத்தில் 15 வயது சிறுமியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டதாக பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்தகுமார தெரிவித்தார்.

 

சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்றிருந்ததாகவும் மாலை திரும்பி வந்து பார்க்கும் போது குறித்த சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான விசாரனைகளை பொத்துவில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
 


  Comments - 0

  • Akkaraipattu Friday, 23 September 2011 07:01 AM

    faceljklkjljkljkljkkljkl

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X