Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
கல்முனை மாநகர சபையின் வாணிவிழா நிகழ்வு இன்று கல்முனை மாநகர சபை மண்டபத்தில் மாநகர சபை ஊழியர்களால் கொண்டாடப்பட்டது. கல்முனை மாநகரசபை விசேட ஆணையாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையில் கடமையாற்றும் அனைத்து மட்ட ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
44 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
4 hours ago
4 hours ago