2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கல்முனை மாநகர சபைத் தேர்தலில்....

Super User   / 2011 ஒக்டோபர் 08 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம். ரம்ஸான்)

கல்முனை மாநகரசபைக்கான வேட்பாளர்களை தெரிவுசெய்யும் வாக்களிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்னும் நடவடிக்கைக்காக பலத்த பாதுகாப்புடன் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.


  Comments - 0

  • Akkaraipattu Sunday, 09 October 2011 06:02 AM

    பாவம் சார் இந்த மக்கள் ....... ஒரு சிறந்த விடியலுக்காய் தவம் இரிக்காங்க......
    கட்சி பேதம், ஊர் வாதம் இல்லாத சிறந்த ஆளுமைமிக்க தலைமைத்துவம் கிடைக்க நல்வாழ்த்துக்கள் ......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--