Super User / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பொது கூட்டமும் நிர்வாக தெரிவும் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
அதிபர் எஸ்.அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக ஆராயப்பட்டது.
இதனையடுத்து பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.
புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் விபரம் வருமாறு:
தலைவர்; : எஸ்.அபூபக்கர்
உப தலைவர : என்.எம்.சியாட் (முகாமையாளர், கிராமிய அபிவிரத்தி வங்கி)
செயலாளர் : எம்.எம்.சமீர்
உதவி செயலாளர் : எம்.ஆர்.பௌசான்
பொருளாளர் : ஏ.எம்.றிஸ்வான் (ஆசிரியர்)
கணக்காய்வாரள் : எம்.எஸ்.எம்.அன்சார் (சட்டத்தரணி)
செயற்குழு உறுப்பினர்கள்:
ஐ.ஏ.வஹாப்
ஐ.எல்.ஏ.மஜீட்
ஐ.எல்.எம்.ஜவாஹிர் (பொறியியலாளர்)
மௌலவி எம்.வை.ஜலீல்
ஏ.எம்.லாபீர் (சட்டத்தரணி)
ஏ.எல.எம்.அலி பெரோஸ்
ஐ.எம்.சபீக்
பி.ரி.றாசீக்
ஏ.எம்.எம்.நிப்றாஸ்
31 minute ago
36 minute ago
36 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago
36 minute ago
50 minute ago