Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெசனல் ஸ்ரீலங்கா அமைப்பினர் ஒழுங்கு செய்த மக்களுக்கு கைகொடுத்தல் எனும் தலைப்பிலான கண்காட்சியுடனான சேவையும் மக்கள் மேடை திறந்த கலந்துரையாடல் நிகழ்வும் கல்முனை கிறிஸ்டா இல்ல மண்டப வளாகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்று வருகின்றது.
ஓய்வூதிய திணைக்களம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், தேசிய அடையாள அட்டைகள் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவும் பங்குபற்றி மக்களின் தேவைகளை பூர்த்திசெய்து வருகின்றன.
.jpg)
.jpg)
.jpg)
4 hours ago
4 hours ago
maazeen Thursday, 20 October 2011 07:46 PM
நல்ல நிகழ்வு.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago