2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

விஞ்ஞான வினாடி வினா போட்டியில் சம்மாந்துறை ஹன்ஸாவிற்கு தங்கப் பதக்கம்

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

விஞ்ஞான வினாடி வினா போட்டியில் சம்மாந்துறை மகளிர் வித்தியாலயத்தை சேர்ந்த எம்.ஆர்.ஹன்ஸா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

கிழக்கு மாகாண மட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையில் அண்மையில் நடாத்தப்பட்ட போட்டியிலேயே இவர் வெற்றியடைந்து  தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இவர் சம்மாந்துறை மகளிர் வித்தியாலயத்த்தில் தரம் 9இல் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .