2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

அட்டளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக நவாஸ் நியமனம்

Super User   / 2012 நவம்பர் 14 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

அட்டளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக காத்தான்குடியை சேர்ந்த எம்.ஐ.எம்.நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அட்டளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பட்டதாரியான நவாஸ் கனடாவில் முதுமானி;ப் பட்டத்தையும் கல்வி டிப்ளோமா, தகவல் தொழிநுட்ப டிப்ளோமா மற்றும்  அனர்த்த முகாமைத்துவ டிப்ளோமா ஆகியவற்றை இந்தியாவிலும் பெற்றுள்ளார்.

காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயம், அல் - ஹிறா விதியாலயம் மற்றும் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லாரி ஆகியவற்றின் பழயை மாணவரான இவர் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் உதவி விரிவுரையாளாரக, விரிவுரையாளராக, சிரேஷ்ட விரிவுரையாளாராக உப பீடாதிபதியாக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

 • mazeen Wednesday, 21 November 2012 10:31 AM

  மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சேர்

  Reply : 0       0

  mansoor a.cader Wednesday, 14 November 2012 09:56 AM

  மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நவாஸ். தொலைபேசியில் முயன்றேன். முடியவில்லை. கல்லூரி வந்தேன் சென்றுவிட்டீர்கள். எனது அன்பான வாழ்த்துக்கள். பொறுமை பிழைக்காது என்பது உங்கள் அளவில் பொய்க்கவில்லை.

  Reply : 0       0

  abooiman Wednesday, 14 November 2012 06:10 PM

  உங்கள் வாழ்வில் பிழைத்து விட்டதா என்ன?
  உண்மையான, நேர்மையான பொறுமைசாலிகளுடன் என்றும் அல்லாஹ் இருக்கின்றான்.
  நீங்களும் அப்படி இருந்தால் உங்களுக்கும் வெற்றி நிச்சயம். இன்ஷாஅல்லாஹ்.

  Reply : 0       0

  vaasahan Thursday, 15 November 2012 09:23 AM

  நவாசை வழ்த்துவது அவருக்கு உற்சாகத்தை கொடுக்கும். அவரிடமும் நிரைந்த அனுபவமும் ஆற்றலும் உள்ளன. அவர் முன்னெருவதல் உங்களின் இடங்கள் பறி போனால் யோசிக்கலாம்.

  Reply : 0       0

  SM.MOHAMED SAJEER SM Thursday, 15 November 2012 06:38 PM

  மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  Reply : 0       0

  Thaiyeeb - Kalmunai Friday, 16 November 2012 06:01 PM

  உங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பேரானந்தம் அடைகின்றேன்....

  Reply : 0       0

  Thaiyeeb - Kalmunai Saturday, 17 November 2012 01:17 AM

  வாழ்த்துக்ககள்.............

  Reply : 0       0

  Thaiyeeb - Kalmunai Saturday, 17 November 2012 01:17 AM

  மனம் நிறைந்த வாழ்த்துக்கள

  Reply : 0       0

  Nihara Sacker Hameem Saturday, 17 November 2012 07:43 PM

  மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சேர்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .