2021 மே 08, சனிக்கிழமை

'திரியபியச' வீடமைப்புக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் கீழ் 'திரியபியச' வீடமைப்புக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

சமுர்த்தி உதவிபெறும் குடும்பங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பத்து குடும்பங்களுக்கு தலா 75,000 ரூபாவுக்கான 10 காசோலைகள் இதன்போது
வழங்கிவைக்கப்பட்டது.

சமுர்த்தி தலைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.ஸாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X