2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


சம்மாந்துறைக் கல்வி வலயத்திற்கு உட்;பட்ட அதிகஷ்டப்; பிரதேசமான மலையடிக் கிராமம் - 04ஆம் பிரிவிலுள்ள அஸ்ஸமா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சமூக சேவையாளரும் சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பொதுசன தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹீர்  பாடசாலை உபகரணங்களை வழங்கிவைத்தார்.

அஸ்ஸமா வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.சபூர்தம்பி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக சேவையாளரும் சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பொதுசன தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹீர் கலந்துகொண்டார். ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் வை.பி.சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .