2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

கல்முனை வலய கல்வி பணிப்பாளராக ஹாசீம் நியமனம்

Super User   / 2013 ஜனவரி 01 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

கல்முனை வலய கல்வி பணிப்பாளராக அக்கரைப்பற்றை சேர்ந்த யூ.எல்.எம். ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய ஹாசீம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கல்முனை வலய கல்வி பணிப்பாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை வலய கல்வி பணிப்பாளராக முன்னர் கடமையாற்றிய எம்.தௌபீக் ஓய்வுபெற்றுள்ளார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே கிண்ணியா வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அக்கரைப்பற்று வலய கல்வி பணிப்பாளராக யூ.எல்.எம். ஹாசீம் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

 • siddeek Thursday, 03 January 2013 09:57 AM

  கல்முனை பிரதேச கல்விக்கு அடித்தது யோகம்

  Reply : 0       0

  IBNU ABOO. Friday, 04 January 2013 07:10 AM

  எவரும் விரும்பக்கூடிய பந்தா பவுசு இல்லாத நேர்மயான மிக அரிவுத்திரனுல்ல கல்வி அதிகாரி

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .