2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கல்முனைக் கடற்கரைப்பள்ளி கொடியேற்ற விழா நிறைவேறியது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனைக் கடற்கரைப்பள்ளி வாசலின் 192ஆவது கொடியேற்ற விழா கடந்த 2014.03.31ஆம் திகதி கொடியேற்றப்பட்டு சனிக்கிழமை (12) கொடி இறக்கப்பட்டு நிறைவேறியது.

புனித அல் குர் ஆன் ஓதப்பட்டு விஷேட து ஆப் பிரார்த்தனையோடு அன்னதானம் வழங்கப்பட்டு கொடி இறக்கப்பட்டது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--