2021 மே 08, சனிக்கிழமை

தீயில் கருகி தந்தையும் மகனும் மரணம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 30 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வசந்த சந்திரபால

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, வலத்தாபிட்டிய  பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு தீ பரவியதால்,  42 வயதான தந்தையும் அவரது 2 வயது மகனும் தீயில் கருகி மரணமடைந்துள்ளனர்.

இதன்போது, எரிகாயங்களுக்குள்ளான 4 வயதுச் சிறுமி ஒருவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் அம்பாறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X