2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

'இரு சமூகங்களுக்கும் ஏற்ப வழங்க வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 07 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சாய்ந்தமருது, மருதமுனை பிரதேசங்களுக்கு பிரதேச சபைகளை ஏற்படுத்துவதற்கு எமது சகோதர இனம் முயற்சி செய்து வருகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இங்கு வந்து வேலைத்திட்டத்தை உருவாக்கி இரு சமூகங்களுக்கும் ஏற்றவாறு அதனை வழங்க முன்வரவேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான அரியநாயகம் சந்திரநேரு சந்திரகாந்தன் (ரொகான்) தெரிவித்தார்.

கல்முனை பிரதேசத்துக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அலுவலகத்தை இன்று வெள்ளிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .