2021 மே 10, திங்கட்கிழமை

இலங்கை பல்கலைக்கழக நூலகங்கள் சபையின் 39ஆவது வருடாந்த ஒன்றுகூடல்

Super User   / 2011 செப்டெம்பர் 13 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

இலங்கை பல்கலைக்கழகங்களின் நூலக தொழிற்சங்கமும் தொழில்சார் நிறுவனமுமான இலங்கை பல்கலைக்கழக நூலகங்கள் சபையின்  39ஆவது வருடாந்த ஒன்றுகூடல் செப்டம்பர் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

15 பல்கலைக்கழகங்களிலிருந்து சுமார் 115 கல்விசார் நூலகர்கள்  இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தென் கிழக்கு பல்கலைக்கழக நூலகர்கள் மற்றும் ஊழியர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X