2021 மே 08, சனிக்கிழமை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைதீவு கிராமத்தில் 15 மாணவர்கள் சித்தி

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.சகாதேவராஜா)

 

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்  15 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இ.கி.மி.பெண்கள் வித்தியாலயம், இ.கி.மி.ஆண்கள் வித்தியாலயம், விஸ்ணு வித்தியாலயம், சண்முகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் முறையே 6, 5, 3, 1 என மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை படங்களில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X