2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 7 பேர் கைது

Super User   / 2014 மார்ச் 30 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை பிரதேசங்களில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுவந்த 7 பேரை ஞாயிற்றுக்கிழமை (30) கைது செய்துள்ளதாக அக்கறைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மின்சார சபையும் அக்கரைப்பற்று பொலிஸாரும் அட்டளைச்சேனை, ஒலுவில், அக்கரைப்பற்று, அம்பாறை வீதிகளில் நடத்திய சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மின்சாரம் பெருவதற்கான வயர்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .