2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

சாய்ந்தமருது தஹ்வா இஸ்லாமிய கலாபீடத்தின் 8ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை

A.P.Mathan   / 2011 ஜனவரி 23 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது தஹ்வா இஸ்லாமிய கலாபீடத்தின் 8ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28ஆம் திகதி) சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளி வாசலில் நடைபெறவுள்ளது.

கலாபீடத்தின் தலைவர் அல்ஹாஜ் யூ.எல்.எம்.காசிம் மௌலவி தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த உலமாக்களும் மார்க்க அறிஞர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--