2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

விபுலானந்த அடிகளார் பிறந்த வீடு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் பிறந்த காரைதீவிலுள்ள வீட்டை பார்வையிடுவதற்காக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் நேற்று சென்றிருந்தனர்.

இவர்கள் அடிகளார் பிறந்த வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த விபுலானந்தர் பாவித்த பொருள்கள் ,அவர் எழுதிய நூல்கள் மற்றும் அவருக்காக எழுதப்பட்ட நூல்களையும் பார்வையிட்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .