Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 07 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.ஜெஸ்மின்)
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்; ஒழுங்கு செய்திருந்த போசணை உணவுப் பொருள் கண்காட்சி இன்று சுகாதார அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.
சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்;தீன் தலைமையில் இடம்பெற்ற கண்பாட்சியில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்எம்.சலீம் தாய் சேய் நலன் சுகாதார வைத்தியர் டாக்டர் எம்.எஸ்.ஜெஸீலுல் இலாஹி உட்பட பலரும் கலந்து கொணடனர்.
இக்கண்காட்சியின் போது போசாக்கு நிறைந்த பலவிதமான உணவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago