2020 நவம்பர் 28, சனிக்கிழமை

திண்மக்கழிவு சேகரிக்கும் வாகனம் அன்பளிப்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை பிரதேச சபைக்கு ஐரோப்பிய யூனியனின் சூழல் மீள்எழுச்சி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 5.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான திண்மக்கழிவு சேகரிப்பதற்கான வாகனமொன்றினை கையளிக்கும் வைபவம், இன்று காலை அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் அம்பாறை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாத், ஐரோப்பிய யூனியனின் சூழல் மீள்எழுச்சி நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் கெலின் மார்க்கஸ், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .