2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இன்றைய பலன்கள் (05.03.2011)

A.P.Mathan   / 2011 மார்ச் 04 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (05.03.2011)


மேடம்
இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும், சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும், சுவையான உணவுகள் கிடைக்கும்.
அஸ்வினி: ஆகாரம்
பரணி: ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மனஅமைதி


இடபம்
உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளல், உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படுதல்.
கிருத்திகை 2, 3, 4: தேகசுகம்
ரோகிணி: சிரமம்
மிருகசீரிடம் 1, 2: வெறுப்பு


மிதுனம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், தனலாபம் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: நன்மை
புனர்பூசம்: மனஆறுதல்


கடகம்
பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதால் பகை, மனதால் கஷ்டம் ஏற்படும்.
புனர்பூசம்: வாக்குவாதம்
பூசம்: கவலை
ஆயில்யம்: குழப்பம்


சிம்மம்
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல், இசையில் நாட்டம் அதிகரிக்கும்.
மகம்: ஆர்வம்
பூரம்: ஆசீர்வாதம்
உத்திரம் 1ஆம் பாதம்: குதூகலம்


கன்னி  
பெரியார்களின் உபதேசங்கள் நம்பிக்கை தரும், பணவரவு ஏற்படும், புதிய வேலைகளை நடைமுறைப்படுத்துதல்.
உத்திரம் 2, 3, 4: வரவு
அஸ்தம்: ஆலோசனை
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுபம்


துலாம்
அரச வேலைவாய்ப்பு தேடி வருதல், உற்சாகத்துடன் புதிய காரியங்களை தொடங்கலாம், பிரார்த்தனைகளில் நாட்டம் அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நன்மை
சுவாதி: வாய்ப்பு
விசாகம் 1, 2, 3: புத்துணர்ச்சி


விருட்சிகம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், சரும உபாதைகள் ஏற்பட்டு நீங்கும், ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவதால் மனஅமைதி.
விசாகம் 4: ஆரோக்கியம்
அனுசம்: ஆச்சரியம்
கேட்டை: பிரார்த்தனைகள்


தனுசு
பெண்களின் உதவிகள் கிடைக்கும், பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்,  இடமாற்றங்கள் ஏற்படும்.
மூலம்: சுபம்
பூராடம்: அனுகூலம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அக்கறை


மகரம்
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், அதிகாரிகளினால் இடையூறுகள் ஏற்படும், மனதில் பயம் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: கலக்கம்
திருவோணம்: சஞ்சலம்
அவிட்டம் 1, 2: ஆதாயம்


கும்பம்
புண்ணிய ஸ்தலங்கள் செல்வதால் நன்மை, நட்பு வட்டம் விரிவடைதல், புதிய சாதனைகளினால் மேன்மை அடையலாம்.
அவிட்டம் 3, 4: தியானங்கள்
சதயம்: நட்பு
பூரட்டாதி 1, 2, 3: உயர்வு


மீனம்
கடின பேச்சுவார்த்தைகளுக்கு இடமுண்டு, மனஅழுத்தங்கள் ஏற்படும், காணாமல்போன பொருள் கிடைத்தல்.
பூரட்டாதி 4: மனதளர்வு
உத்திரட்டாதி: தோல்வி
ரேவதி: நாவடக்கம்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--